ISRO விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) வேலை; 83 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 16 ஜூன் 2025

 ISRO விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) தொழில்நுட்ப உதவியாளர் (மின்னணுவியல்), தொழில்நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல்), தொழில்நுட்ப உதவியாளர் (கணினி அறிவியல்), தொழில்நுட்ப உதவியாளர் (ரசாயனம்), தொழில்நுட்ப உதவியாளர் (ஆட்டோமொபைல்), தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்), தொழில்நுட்ப உதவியாளர் (குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங்), அறிவியல் உதவியாளர் (இயற்பியல்), அறிவியல் உதவியாளர் (வேதியியல்), நூலக உதவியாளர் – A பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள்  ISRO விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) தொழில்நுட்ப உதவியாளர் (TA) 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்  ISRO விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) தொழில்நுட்ப உதவியாளர் (TA) 2025 விளம்பரம், விண்ணப்பப் படிவம், தேர்வுத் தேதி, ஹால் டிக்கெட், தேர்வு முடிவுகள் குறித்து எங்கள் இணையதளமான https://tnjobnotice.in/ பதிவு செய்யப்படும். 

விண்ணப்பதாரர்கள்  ISRO விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) தொழில்நுட்ப உதவியாளர் (TA) 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

காலி பணியிடங்களுக்கான விவரம்: 

  1. தொழில்நுட்ப உதவியாளர் (மின்னணுவியல்), காலியிடங்கள்: 27, கல்வி தகுதி: 1st Class Diploma எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் பொறியியல்/ மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்/ மின்னணுவியல் மற்றும் கருவி பொறியியல் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-.
  2. தொழில்நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல்),காலியிடங்கள்: 27, கல்வி தகுதி: 1st Class Diploma in இயந்திர / உற்பத்தி பொறியியல் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-.
  3. தொழில்நுட்ப உதவியாளர் (கணினி அறிவியல்),காலியிடங்கள்: 12, கல்வி தகுதி: 1st Class Diploma in கணினி அறிவியல்/ பொறியியல்/ தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-.
  4. தொழில்நுட்ப உதவியாளர் (ரசாயனம்),காலியிடங்கள்: 06, கல்வி தகுதி: 1st Class Diploma in வேதியியல் பொறியியல்/தொழில்நுட்பம் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-.
  5. தொழில்நுட்ப உதவியாளர் (ஆட்டோமொபைல்),காலியிடங்கள்: 01, கல்வி தகுதி: 1st Class Diploma in ஆட்டோமொபைல் பொறியியல் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-.
  6. தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்),காலியிடங்கள்: 02, கல்வி தகுதி: 1st Class Diploma in சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-.
  7. தொழில்நுட்ப உதவியாளர் (குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங்),காலியிடங்கள்: 01, கல்வி தகுதி: 1st Class Diploma in குளிர்பதன & AC முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-.
  8. அறிவியல் உதவியாளர் (இயற்பியல்),காலியிடங்கள்: 04, கல்வி தகுதி:  1st Class இயற்பியலில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-.
  9. அறிவியல் உதவியாளர் (வேதியியல்),காலியிடங்கள்: 01, கல்வி தகுதி:  1st Class வேதியியலில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-.
  10. நூலக உதவியாளர் – A,காலியிடங்கள்: 02, கல்வி தகுதி:   பட்டப்படிப்பு,1st Class M.LIB.I.SC (நூலக அறிவியல்/நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுநிலை பட்டம்)முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-.

குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு

தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள்  ISRO விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.vssc.gov.in/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 02 ஜூன் 2025 முதல் 16 ஜூன் 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 02 ஜூன் 2025 

விண்ணப்பிக்க கடைசி தேதி – 16 ஜூன் 2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்          

குறுகிய அறிவிப்பு VSSC

Leave a Comment