யூனியன் பொது சேவை ஆணையத்தில் (UPSC) NDA (இராணுவம்), NDA (இந்திய கடற்படை), NDA (விமானப்படை), NDA (10+2 கேடட் நுழைவு திட்டம்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் UPSC NDA-II 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.
யூனியன் பொது சேவை ஆணையத்தில் NDA-II 2025 விளம்பரம், விண்ணப்பப் படிவம், தேர்வுத் தேதி, ஹால் டிக்கெட், தேர்வு முடிவுகள் குறித்து எங்கள் இணையதளமான https://tnjobnotice.in/ பதிவு செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள் யூனியன் பொது சேவை ஆணையத்தில் NDA-II 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
காலி பணியிடங்களுக்கான விவரம்:
- NDA (இராணுவம்), காலியிடங்கள்: 208, கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும், வயது வரம்பு: திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே ஜனவரி 1, 2007 மற்றும் ஜனவரி 1, 2010 வரை பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.சம்பளம்: Level 10 ரூ.56,100/- – முதல் ரூ.1,77,500/-.
- NDA (இந்திய கடற்படை),காலியிடங்கள்: 42, கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே ஜனவரி 1, 2007 மற்றும் ஜனவரி 1, 2010 வரை பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும், சம்பளம்: Level 10 ரூ.56,100/- – முதல் ரூ.1,77,500/-.
- NDA (விமானப்படை),காலியிடங்கள்: 92, கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே ஜனவரி 1, 2007 மற்றும் ஜனவரி 1, 2010 வரை பிறந்தவர்கள், சம்பளம்: ரூ.56,100/- – முதல் ரூ.1,77,500/-.
- NDA (10+2 கேடட் நுழைவு திட்டம்),காலியிடங்கள்: 36, கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே ஜனவரி 1, 2007 மற்றும் ஜனவரி 1, 2010 வரை பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.56,100/- – முதல் ரூ.1,77,500/-.
குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு
தேர்வு முறை: உளவியல் ரீதியாக தேர்வு, நுண்ணறிவு தேர்வு
விண்ணப்ப கட்டணம்: பெண்கள்/பட்டியல் இனத்தவர்/ பட்டியல் பழங்குடியினர்/ முன்னாள் ராணுவ வீரர் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் – இல்லை, இதர பிரிவனருக்கு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் யூனியன் பொது சேவை ஆணையத்தில் (UPSC) அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsconline.nic.in/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 28 மே 2025 முதல் 17 ஜூன் 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28 மே 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி – 17 ஜூன் 2025
முக்கிய இணைப்புகள்: