WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Whatsapp Channel Join Now

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) வேலை; 53 காலியிடங்கள்; நேர்காணல் தேதி; 10 ஜூன் 2025 & 11 ஜூன் 2025 நேரம்: 09:00 AM

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) உதவியாளர்பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி துணை இயக்குநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) உதவி பேராசிரியர் 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) உதவி பேராசிரியர் 2025 விளம்பரம், விண்ணப்பப் படிவம், தேர்வுத் தேதி, ஹால் டிக்கெட், தேர்வு முடிவுகள் குறித்து எங்கள் இணையதளமான https://tnjobnotice.in/ பதிவு செய்யப்படும். 

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) உதவி பேராசிரியர் 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

காலி பணியிடங்களுக்கான விவரம்: 

  1. உதவியாளர்பேராசிரியர், காலியிடங்கள்: சேலம் – 15, தேனி – 16, உடுமல்பேட்டை- 16, கல்வி தகுதி: B.V.Sc & A.H / B.V.Sc முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.சம்பளம்: மாதத்திற்கு ரூ. 57,700/-.
  2. உதவி நூலகர்,காலியிடங்கள்: சேலம் – 1, தேனி – 1, உடுமல்பேட்டை- 1, கல்வி தகுதி: B.V.Sc & A.H / B.V.Sc முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: மாதத்திற்கு ரூ. 57,700/-.
  3. உடற்கல்வி துணை இயக்குநர்,காலியிடங்கள்: சேலம் – 1, தேனி – 1, உடுமல்பேட்டை- 1, கல்வி தகுதி: B.V.Sc & A.H / B.V.Sc முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: மாதத்திற்கு ரூ. 57,700/-.

குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tanuvas.ac.in/ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

நேர்காணல் முகவரி: கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சேலம், தலைவாசல் கூட் சாலை, சேலம்-636 112

முக்கிய தேதிகள்: 

நேர்காணல் தேதி – 10 ஜூன் 2025 & 11 ஜூன் 2025 நேரம்: 09:00 AM

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம்

Leave a Comment