V.O.சிதம்பரநார் துறைமுக ஆணையத்தில் (VOCPA) வேலை; 13 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 30 ஜூன் 2025

VOC Port Authority Recruitment 2025

V.O.சிதம்பரநார் துறைமுக ஆணையத்தில் (VOCPA) தலைமை மேலாளர் (தகவல், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்), மூத்த மேலாளர் (தகவல், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்), மேலாளர் (தகவல், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்), தலைமை மேலாளர் (வணிக மேம்பாடு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு), மூத்த மேலாளர் வணிக மேம்பாடு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு, மேலாளர் வணிக மேம்பாடு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு, தலைமை மேலாளர் (சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு), மூத்த மேலாளர் (சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் … Read more