டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 வேலை; 3935 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 24 மே 2025
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் [பாதுகாப்பு அல்லாதவர்], இளநிலை உதவியாளர் [ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாடு], இளநிலை உதவியாளர் [வனத்தோட்டக் கழகம்], இளநிலை உதவியாளர்[பாதுகாப்பு], இளநிலை வருவாய் ஆய்வாளர், ஜூனியர் எக்ஸ்க்யூட்டிவ் [அலுவலகம்], இளநிலை உதவியாளர் கம் டைப்பிஸ்ட் [தொழிலாளர் ஆய்வுகள்], இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் [சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்], தட்டச்சர் [செயலக சேவை] பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு … Read more