இந்திய விமானப்படையில் வேலை; 153 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 15 ஜூன் 2025
இந்திய விமானப்படையில் எல்.டி.சி.(LDC), இந்தி டைபிஸ்ட், குக் (OG), ஸ்டோர் கீப்பர், தச்சு (Carpenter)(எஸ்.கே), ஓவியர் (எஸ்.கே), பல பணிகள் (எம்.டி.எஸ்), மெஸ் பணியாளர், சலவை பணியாளர், ஹவுஸ் கீப்பிங் பணியாளர்,வல்கனைசர்(vulcaniser),சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர்,அசாம் – எல்.டி.சி.LDC,ஹரியாணா – இந்தி தட்டச்சு,புது தில்லி – எல்.டி.சி.LDC பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் இந்திய விமானப்படையில் குரூப் சி 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும். … Read more