தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை; 70 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 30 ஏப்ரல் 2025

TNPSC Group 1 Recruitment 2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் துணை ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.), ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், தொழிலாளர் உதவி ஆணையர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 1 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும். காலி பணியிடங்களுக்கான விவரம்:  வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் அனைத்து பதவிகளுக்கும் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க … Read more