இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) வேலை; 28 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 31 ஜூலை 2025
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) (Legal Officer) சட்ட அதிகாரி , (Manager) மேலாளர், Manager Post (Technical – Electrical Engg) in Grade ‘B’ மேலாளர், Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’ உதவி மேலாளர், Assistant Manager (Protocol & Security) in Grade ‘A’ உதவி மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) Grade ‘A’ and ‘B’ … Read more