நபார்ட் வங்கியில் (NABARD Bank) வேலை; 06 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 01 ஜூன் 2025
நபார்ட் வங்கியில் (NABARD Bank) சார்ஜ்-சர்வே செல் ( In Charge-Survey Cell ), மூத்த புள்ளிவிவர ஆய்வாளர், புள்ளிவிவர ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் நபார்ட் வங்கி வல்லுநர்கள் (Specialists) 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் நபார்ட் வங்கியில் வல்லுநர்கள் 2025 விளம்பரம், விண்ணப்பப் படிவம், தேர்வுத் தேதி, ஹால் டிக்கெட், தேர்வு முடிவுகள் குறித்து எங்கள் இணையதளமான https://tnjobnotice.in/ பதிவு … Read more