கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை; 25 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 15 ஜூலை 2025

Kanniyakumari DHS Recruitment 2025

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் Counselor (National Sickle Cell Elimination Mission),  Occupational Therapists (DEIC KKMCH, Asaripallam) தொழில்சார் சிகிச்சையாளர்கள், மருந்தாளர் Pharmacist (Block Primary Health Centre, Kothanalloor (RBSK Scheme)), நகர்ப்புற சுகாதார செவிலியர் Urban Health Nurse (Nagercoil Corporation), பாதுகாப்பு காவலர் CeMonc Security Guard (KKMCH, Asaripallam) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் UHN, Pharmacist … Read more