இந்திய ராணுவத்தில் வேலை; 381 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 22 ஆகஸ்ட் 2025
இந்திய ராணுவத்தில் 66th SSC (Technical) Men (April 2026), 66th SSC (Technical) Women Course (April 2026), SSC (Women) Technical (Widows of Defence Personnel Only) (Engineering), SSC (Women) (Non Technical) (Non UPSC) (Any Degree) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவத்தில் SSC (Technical) 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்திய … Read more