CSIR – இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் (IIIM) வேலை; 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பம் முடியும் தேதி 13 ஜூன் 2025
CSIR – இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் (IIIM) ஜூனியர் செயலக உதவியாளர் (ஜெனரல்) (JSA-01), ஜூனியர் செயலக உதவியாளர் (F & A) (JSA -02), ஜூனியர் செயலக உதவியாளர் (S&P) – (JSA-03), ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் – (JSTENO-04) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் CSIR – இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் (IIIM) (Junior Secretariat Assistant) 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து உறுதி செய்ய வேண்டும். … Read more