காந்திகிராம கிராமப்புற சுகாதாரம் மற்றும் குடும்ப நல அறக்கட்டளை நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ / ஏதேனும் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பம் முடியும் தேதி 20 ஜூன் 2025

GIRH&FWT Dindigul Recruitment 2025

காந்திகிராம கிராமப்புற சுகாதாரம் மற்றும் குடும்ப நல அறக்கட்டளை நிறுவனத்தில் மருத்துவ விரிவுரையாளர் மற்றும் செயல்விளக்க நிபுணர், உயிரி புள்ளியியல் கற்பித்தல் உதவியாளர் / விரிவுரையாளர், மூத்த சுகாதார அலுவலர்/ புள்ளியியல் அதிகாரி, மேல் பிரிவு எழுத்தர் / ஜூனியர் கணக்காளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் காந்திகிராம கிராமப்புற சுகாதாரம் மற்றும் குடும்ப நல அறக்கட்டளை நிறுவனத்தில் மேல் பிரிவு எழுத்தர் 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை … Read more