ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை; 27 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 25 ஜூலை 2025

Erode DHS Recruitment 2025

ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில்  Haemoglobinopathy Counsellor, Special Educator (Behavioural Therapy), Audiometric Assistant, Radiographer, MMU Driver, MMU Cleaner, Sanitary Worker, MPHW, Siddha – MPHW, Siddha – Therapeutic Assistant (Female & Male)  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் MPHW,Driver 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்ட … Read more