திண்டுக்கல் மாவட்ட சுகாதார மையத்தில் வேலை; 15 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 30 ஜூன் 2025
திண்டுக்கல் மாவட்ட சுகாதார சங்கம் – அரசு மருத்துவமனை மாவட்ட சுகாதார மையம் – முதன்மை சுகாதார மையத்தில் ஆடியோலஜிஸ்ட் & பேச்சு சிகிச்சையாளர்கள் (Audiologist & Speech Therapists), தொழில்சார் சிகிச்சையாளர் (Occupational Therapist), நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behaviour Therapy), பல்நோக்கு மருத்துவமனை தொழிலாளி (Multi Purpose Hospital Worker), தரவு செயலாக்க உதவியாளர் (Data Processing Assistant), UHN/ANM பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் … Read more