சேலம் அங்கன்வாடியில் வேலை; 417 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 23 ஏப்ரல் 2025

சேலம் அங்கன்வாடியில் அங்கன்வாடி பணியாளர்கள்,குறு அங்கன்வாடி பணியாளர்கள்,அங்கன்வாடி உதவியாளர்கள் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் சேலம்  அங்கன்வாடியில் அங்கன்வாடி பணியாளர் 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சேலம்  அங்கன்வாடியில் அங்கன்வாடி பணியாளர் 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

காலி பணியிடங்களுக்கான விவரம்: 

  1. அங்கன்வாடி பணியாளர்கள், காலியிடங்கள்: 196 , சம்பளம்: ரூ.7700/- முதல் ரூ.24200/-  , கல்வி தகுதி: 12th தேர்ச்சி முடித்திருக்க வேண்டும்.
  2. குறு அங்கன்வாடி பணியாளர்கள்,காலியிடங்கள்: 06, கல்வி தகுதி: 12th தேர்ச்சி முடித்திருக்க வேண்டும், சம்பளம்: ரூ.5700/- முதல் ரூ.18000/-,

வயது வரம்பு:பிற்படுத்தப்பட்ட வகுப்பு [முஸ்லிம்] [BC (M)], பிற்படுத்தப்பட்ட வகுப்பு (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (MBC) / சீர்மரபினர் DNC) விண்ணப்பதாரர்களுக்கு – 25 முதல் 35 ஆண்டுகள் பட்டியல் சாதி (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), பட்டியல் சாதியினர் [அருந்ததியர்] [SC(A)], விதவை, ஆதரவற்ற விதவை (DW) மற்றும் திருநங்கைகள் விண்ணப்பதாரர்களுக்கு – 25 முதல் 40 வயது வரை PwBD விண்ணப்பதாரர்களுக்கு – 25 முதல் 38 ஆண்டுகள் வரை இருத்தல் வேண்டும்.

  1. அங்கன்வாடி உதவியாளர்கள்,காலியிடங்கள்: 215, கல்வி தகுதி: 10th தேர்ச்சி முடித்திருக்க வேண்டும்,சம்பளம்:ரூ.4100 –முதல் ரூ.12500, வயது வரம்பு: பிற்படுத்தப்பட்ட வகுப்பு [முஸ்லிம்] [BC (M)], பிற்படுத்தப்பட்ட வகுப்பு (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (MBC) / சீர்மரபினர் DNC) விண்ணப்பதாரர்களுக்கு – 20 முதல் 40 ஆண்டுகள் பட்டியல் சாதி (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), பட்டியல் சாதியினர் [அருந்ததியர்] [SC(A)], விதவை, ஆதரவற்ற விதவை (DW) மற்றும் திருநங்கைகள் விண்ணப்பதாரர்களுக்கு – 20 முதல் 45 வயது வரை PwBD விண்ணப்பதாரர்களுக்கு – 20 முதல் 417 ஆண்டுகள் வரை இருத்தல் வேண்டும்.

குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு

தேர்வு முறை: குறுகிய பட்டியல், நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.icds.tn.gov.in/ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி: காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் திட்டம் குழந்தை வளர்ச்சி அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 07 ஏப்ரல் 2025 

விண்ணப்பிக்க கடைசி தேதி – 23 ஏப்ரல் 2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம்

Leave a Comment