WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Whatsapp Channel Join Now

NITTTR – தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை; 12 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 24 ஜூன் 2025

NITTTR – தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த நூலகர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி (ASO) (இந்தி மொழிபெயர்ப்பாளர்), தொழில்நுட்ப உதவியாளர் ஜி.ஆர். II (கன்சோல் ஆபரேட்டர்), மூத்த செயலக உதவியாளர் (ஸ்டெனோகிராஃபர்), ஜூனியர் செயலக உதவியாளர் (JSA), தொழில்நுட்ப உதவியாளர் Gr.I (கேமராமேன்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் NITTTR – தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குரூப் A,B & C 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் NITTTR – தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குரூப் A,B & C 2025 விளம்பரம், விண்ணப்பப் படிவம், தேர்வுத் தேதி, ஹால் டிக்கெட், தேர்வு முடிவுகள் குறித்து எங்கள் இணையதளமான https://tnjobnotice.in/ பதிவு செய்யப்படும். 

விண்ணப்பதாரர்கள் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குரூப் A,B & C 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

காலி பணியிடங்களுக்கான விவரம்: 

  1. மூத்த நூலகர், காலியிடங்கள்: 01, கல்வி தகுதி: 12th, B.E/B.Tech, Any Degree, M.E/M.Tech, MLIS முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 25 – 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.சம்பளம்: ரூ.57,700 – 98,200/-.
  2. மூத்த தொழில்நுட்ப அதிகாரி,காலியிடங்கள்: 01, கல்வி தகுதி: 12th, B.E/B.Tech, Any Degree, M.E/M.Tech, MLIS முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 45 வயது, சம்பளம்:ரூ.67700 – 208700/-.
  3. தொழில்நுட்ப அதிகாரி,காலியிடங்கள்: 01, கல்வி தகுதி: 12th, B.E/B.Tech, Any Degree, M.E/M.Tech, MLIS முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 45 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும், சம்பளம்:ரூ.56,100 – 1,77,500/-.
  4. தொழில்நுட்ப அதிகாரி,காலியிடங்கள்: 02, கல்வி தகுதி: 12th, B.E/B.Tech, Any Degree, M.E/M.Tech, MLIS முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 45 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும், சம்பளம்:ரூ.56,100 – 1,77,500/-.
  5. உதவி பிரிவு அதிகாரி (ASO) (இந்தி மொழிபெயர்ப்பாளர்),காலியிடங்கள்: 01, கல்வி தகுதி: 12th, B.E/B.Tech, Any Degree, M.E/M.Tech, MLIS முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 35 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.29,200 – 92,300/-.
  6. தொழில்நுட்ப உதவியாளர் ஜி.ஆர். II (கன்சோல் ஆபரேட்டர்),காலியிடங்கள்: 01, கல்வி தகுதி: 12th, B.E/B.Tech, Any Degree, M.E/M.Tech, MLIS முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 35 ஆண்டுகளுக்கு மிகாமல்இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.29,200 – 92,300/-.
  7. மூத்த செயலக உதவியாளர் (ஸ்டெனோகிராஃபர்),காலியிடங்கள்: 02, கல்வி தகுதி: 12th, B.E/B.Tech, Any Degree, M.E/M.Tech, MLIS முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 35 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.25,500 – 81,100/-
  8. ஜூனியர் செயலக உதவியாளர்(JSA),காலியிடங்கள்:02, கல்வி தகுதி: 12th, B.E/B.Tech, Any Degree, M.E/M.Tech, MLIS முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 35ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.19,900–63,200/-.
  9. தொழில்நுட்ப உதவியாளர் Gr. I (கேமராமேன்), காலியிங்கள்: 01, கல்வி தகுதி: 12th, B.E/B.Tech, Any Degree, M.E/M.Tech, MLIS முடித்திருக்க வேண்டும், வயதுவரம்பு:40ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும், சம்பளம்:ரூ.35,4001,12,400/-.

குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு

தேர்வு முறை: எழுதப்பட்ட சோதனை/ திறன் சோதனை, நேர்காணல்

பணியிடம்: சென்னை

விண்ணப்ப கட்டணம்:  பெண்கள்/பட்டியல் இனத்தவர்/ பட்டியல் பழங்குடியினர்/ முன்னாள் ராணுவ வீரர் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் – இல்லை, இதர பிரிவனருக்கு  பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் –  ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் NITTTR – தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளமான  https://www.nitttrc.ac.in/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 10 மே 2025 முதல் 24 ஜூன் 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 10 மே 2025 

விண்ணப்பிக்க கடைசி தேதி – 24 ஜூன் 2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்

NITTTR சென்னையின் அறிவிப்பு 1PDFக்கானவிளம்பரம்

 ❖ NITTTR சென்னையின் அறிவிப்பு 2 PDF க்கானவிளம்பரம்

விண்ணப்ப படிவம்

Leave a Comment