ஐடிபிஐ வங்கி லிமிடெட்டில் இளநிலை உதவி மேலாளர் (JAM), கிரேடு ‘O’ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் ஐடிபிஐ வங்கி லிமிடெட்டில் இளநிலை உதவி மேலாளர் 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஐடிபிஐ வங்கி லிமிடெட்டில் இளநிலை உதவி மேலாளர் 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
காலி பணியிடங்களுக்கான விவரம்:
- இளநிலை உதவி மேலாளர் (JAM), கிரேடு ‘O’, காலியிடங்கள்: 676, கல்வி தகுதி: ஏதேனும் பட்டம் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 ஆண்டுகள், அதிகபட்சம்: 25 ஆண்டுகள் விண்ணப்பதாரர் மே 2, 2000 க்கு முன்னர் பிறந்திருக்கக்கூடாது மற்றும் மே 1, 2005 க்கு பின்னர் இல்லை (இரண்டு தேதிகளும் உட்பட).சம்பளம்: ரூ.6.14 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை CTC.
குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு
தேர்வு முறை: ஆன்லைன் டெஸ்ட், தனிப்பட்ட நேர்காணல்
தேர்வு மையம் : தமிழ்நாடு
தேர்வு நடைபெறும் நாள்: 08 ஜூன் 2025
விண்ணப்ப கட்டணம்: பெண்கள்/பட்டியல் இனத்தவர்/ பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் – ரூ. 250, இதர பிரிவனருக்கு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் – ரூ.1050/-
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் ஐடிபிஐ வங்கி லிமிடெட்டில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.idbibank.in/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 08 மே 2025 முதல் 20 மே 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 08 மே 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி – 20 மே 2025
முக்கிய இணைப்புகள்: