கோயம்புத்தூர் மாவட்டத்தின் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் (DHEW) வேலை; சம்பளம்: ரூ.35,000/-; விண்ணப்பம் முடியும் தேதி 20 ஜூலை 2025
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் (DHEW) மாவட்ட மிஷன் கோஆர்டினேட்டர் (District MissionCoordinator), பாலின நிபுணர் (Gender specialist), நிதி கல்வியறிவில் நிபுணர் (Specialist in Financial Literacy), IT மிஷன் சக்தி உதவியாளர் (IT Assistant for Mission Shakti), MTS பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் (DHEW) IT உதவியாளர்,MTS 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் … Read more