நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை; 06 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 05 மே 2025

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் IT ஒருங்கிணைப்பாளர், எக்கோ டெக்னீஷியன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் IT ஒருங்கிணைப்பாளர், எக்கோ டெக்னீசியன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் IT ஒருங்கிணைப்பாளர், எக்கோ டெக்னீசியன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

காலி பணியிடங்களுக்கான விவரம்: 

  1. IT ஒருங்கிணைப்பாளர், காலியிடங்கள்: 01, கல்வி தகுதி:MCA/BCA + சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருட அனுபவம் வேண்டும், வயது வரம்பு: 21 – 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.சம்பளம்: ரூ.15,000-      
  2. எக்கோ டெக்னீஷியன்,காலியிடங்கள்: 01, கல்வி தகுதி: இருதய தொழில்நுட்பத்தில் இளமானி / டிப்ளோமா / மருத்துவ இமேஜிங் தொழில்நுட்ப டிப்ளோமா + சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருட அனுபவம் வேண்டும், வயது வரம்பு: 21 – 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.15,000-.
  3. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்,காலியிடங்கள்: 04, கல்வி தகுதி:கணினி பயன்பாட்டு அறிவுடன் ஏதேனும் பட்டம் / டிப்ளோமா தேர்ச்சி + சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருட அனுபவம்வேண்டும், வயது வரம்பு: 21 – 45வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்:ரூ.15,000-

குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு

தேர்வு முறை: மெரிட் பட்டியல், நேர்க்காணல்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nilgiris.nic.in/ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:முதல்வர் நிர்வாக அலுவலகம் , அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை , இந்துநகர் , உதகமண்டலம் , நீலகிரி மாவட்டம் -643005

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 30 ஏப்ரல் 2025 

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05 மே 2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம்

Leave a Comment